Phone: +94112501701
සිංහල
தமிழ்
English
வழிசெலுத்தலை மாற்றுn
முகப்பு
எங்களை பற்றி
எங்களை பற்றி
இயக்குநர் குழு
எமது ஊழியர்கள்
கேலரி
சுற்றுலா மாளிகை
நிக்கவெரட்டிய
போபத்தலாவ
நெலும்வெவ (பொலன்னறுவை)
கல் குளம்
எம். எல்.டி.சி.
வீரவில
அநுராதபுரம்
கூடுதலான . . .
பண்ணைகள்
அண்டிகம
போபத்தலாவ
கல் குளம்
கூல்வெவ
நிக்கவெரட்டிய
கூடுதலான . . .
தயாரிப்புகள்
இனப்பெருக்க உபகரணங்கள்
பண்ணை பொருட்கள்
பால் பொருட்கள்
இறைச்சி பொருட்கள்
கால்நடை இனங்கள்
பசுக்கள்
மெஹராக் வகைகள்
வெள்ளாடு இனங்கள்
பன்றி இனங்கள்
செம்மறி ஆட்டு இனங்கள்
பாடதொகுப்புகள்
நடைமுறை பால் மேலாண்மை படிப்பு
கால்நடை தொழில்நுட்பப் படிப்பு
குறுகிய கால படிப்பு
தொடர்பு கொள்ளவும்
தொடர்பு
பதிவிறக்கம்
பண்ணை வருகைக்கான விண்ணப்பப் படிவம்
சிங்களம்
தமிழ்
ஆங்கிலம்
பங்களா முன்பதிவு படிவம் PDF
சிங்களம்
தமிழ்
ஆங்கிலம்
கால்நடைகளை விடுவிப்பதற்கான விண்ணப்பம் (PDF)
சிங்களம்
தமிழ்
ஆங்கிலம்
கால்நடைகளை விடுவிப்பதற்கான விண்ணப்பப் படிவம் (WORD)
சிங்களம்
தமிழ்
ஆங்கிலம்
சிக்கல்களுக்கான விண்ணப்பம்
சிங்களம்
தமிழ்
ஆங்கிலம்
குறுகிய கால படிப்பு
சிங்களம்
தமிழ்
ஆங்கிலம்
கால்நடை தொழில்நுட்பப் படிப்பு
சிங்களம்
தமிழ்
ஆங்கிலம்
NLDBயின் பால் விற்பனை நிலையங்கள்
சிங்களம்
தமிழ்
ஆங்கிலம்
NLDB விற்பனை மையங்கள்
சிங்களம்
தமிழ்
ஆங்கிலம்
கார்ப்பரேட் திட்டம் 2024-2028
சிங்களம்
தமிழ்
ஆங்கிலம்
ஆண்டறிக்கை
ஆண்டறிக்கை 2019
சிங்களம்
தமிழ்
ஆங்கிலம்
ஆண்டறிக்கை 2018
சிங்களம்
தமிழ்
ஆங்கிலம்
செய்தி
Big Focus | வறண்ட காலநிலையின் தாக்கம் இந்நாட்டின் கால்நடைத் தொழிலில்
தேசிய கால்நடை மேம்பாட்டு வாரியத்தால் முதலில் தொடங்கப்பட்ட கால்நடை தொழில்நுட்பப் படிப்பு
கொள்முதல் மற்றும் டெண்டர்கள்
NLDB விற்பனை மையம்
எருமை இனங்கள்
தேசிய கால்நடை மேம்பாட்டு வாரியம்
நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்:
முகப்பு பக்கம்
எருமை இனங்கள்
முர்ரா
தோற்றம்
:
முர்ரா, இந்தியாவின் ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் தோன்றியது.
அம்சங்கள்
:
முர்ரா, மிகவும் பிரபலமான பால் உற்பத்தி செய்யும் எருமை மாட்டினமாகும். இவை பாலில் அதிக அளவு கொழுப்பு உள்ளடக்கத்திற்காக அறியப்படுகின்றன, பொதுவாக 2,000 முதல் 3,000 லிட்டர் வரை பாலைக் கொடுக்கும், மற்றும் சுமார் 7-8% கொழுப்பு பாலில் உள்ளது . முர்ரா எருமைகள் அதிக நிறையுடனும், நல்ல தசை கட்டும் கொண்டிருப்பதுடன் , கறுப்பு நிற பளபளப்பான தோல், நன்கு சுருண்ட கொம்புகள் மற்றும் நல்ல தரமான பால் மடியயும் உடையவை.
நிலி ரவி
தோற்றம்
:
நிலி ரவி, பாக்கிஸ்தான் மற்றும் இந்தியாவில் பஞ்சாப் பகுதியிலம் தோன்றியது.
அம்சங்கள்
:
நிலி ரவி எருமைகள் மற்றொரு முக்கிய பால் உற்பத்தி செய்யும் இனமாகும், முர்ராவிற்கு ஒத்த உடற்பத்தி திறனுடையது . இவை பெரிய அளவிலானவை, நன்றாக வளர்ந்த உடல் அமைப்பும், நெத்தியில் , மூக்கில் மற்றும் கீழ் கால்களில் வெள்ளை நிறத்தில் அடையாளங்களும் காணப்படுகின்றன. இதனாலேயே இவை "வெள்ளை புள்ளிகள்" என அழைக்கப்படுகின்றன. நிலி ரவி எருமைகள் சுமார் 2,000 முதல் 3,000 லிட்டர் வரை பாலைக் கொடுக்கும், சுமார் 6-7% கொழுப்பு உள்ளது . இவை பல்வேறு சூழ்நிலைகளுக்கு தகுந்து வளரக்கூடியவை மற்றும் பல நோய்களுக்கு எதிர்ப்பு திறன்கொண்டுள்ளன.
சூர்த்தி
தோற்றம்
:
சூர்த்தி, இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் சூரத் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தோன்றியது.
அம்சங்கள்
:
சூர்த்தி எருமைகள் நடுத்தர உடல் அளவிலான பால் உற்பத்தி செய்யும் எருமை மாட்டினம் ஆகும், இவை பால் உற்பத்தி மற்றும் உணவை பாலாக மாற்றம் தன்மை சிறப்பாக இருக்கும். இவை தனித்துவமான தோற்றத்துடன், நிறம் கருப்பு அல்லது பழுப்பு, நன்கு வளைந்த கொம்புகள் மற்றும்ஆப்பு வடிவ உடல் வடிவம் நன்றாக அமைந்துள்ளது. சூர்த்தி எருமைகள் முர்ரா மற்றும் நிலி ரவியுடன் ஒப்பிடும்போது நடுத்தர அளவு பாலைக் கொடுக்கும். பொதுவாக சுமார் 1,500 முதல் 2,000 லிட்டர் வரை, மற்றும் சுமார் 6-8% கொழுப்பு கொண்டுள்ளது . இவை உள்ளூர் சூழ்நிலைகளுக்கு தகுந்து வளரக்கூடியவை மற்றும் சாதாரண பராமரிப்பு தேவைப்படும்.
© பதிப்புரிமை 2024 NLDB | மூலம் இயக்கப்படுகிறது
தேசிய கால்நடை மேம்பாட்டு வாரியம்